விடியல்

பனி படர்ந்த காடுகளில் மலர்ந்து கிடக்கும் விஷேசித்த பூக்களின் மென்மையான இதழ்களோடு தழுவிக்கிடக்கும் குளிர்ந்த பனித்துளிகளை போல இன்றைய இருள் அகலாத விடியல் நிறைந்து கிடக்கிறது மழைத்துளிகள் காற்றோடு ரகசியம் பேசும் ஒரு மௌன பொழுதாய்.........

எழுதியவர் : ரகுநந்தன் வசந்தன் (15-Dec-13, 6:25 pm)
Tanglish : vidiyal
பார்வை : 51

மேலே