என்ன சமையல்

அவள்;இன்னைக்கு என்ன சமையல்?

இவள்; காய்கறிகள் பழங்கள் தான்

அவள்;ஏன்?டயட் ல இருக்கீங்களா?

இவள்; எங்க வீட்டுக்காரர் அடுப்பை பத்த வைக்கக் கூடாதுன்னு சொல்லிட்டார் ...

அவள்; ஏன்?

இவள்; அவர்தான் தீயணைப்பு வீரராச்சே...!

அவள்;???

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (17-Dec-13, 5:59 am)
Tanglish : yenna samayal
பார்வை : 298

மேலே