+வீட்ல ஏதோ பிரச்சனைனு நெனச்சேன்+
(ஆபிஸில் இருவர்)
என்னங்க தலையில கட்டு..?
அது நேத்து தெரு வழியா போகும் போது பசங்க விளையாண்ட பந்து மேல பட்டுருச்சுங்க..
அப்படிங்களா.. நான் வீட்ல ஏதோ பிரச்சனைனு நெனச்சேன்..
(மனசுக்குள்: ஆமா பிரச்சனை தான்.. வேண்டா வேண்டானு சொல்ல சொல்ல கரண்டியாலே பொண்டான்டி அடிச்சதையா வெளியில சொல்ல முடியும்..)