ஹைக்கூ

யார் கை பட்டாலும்
ஒரே எழுத்து
தட்டெழுத்து!

எழுதியவர் : வேலாயுதம் (18-Dec-13, 1:32 pm)
சேர்த்தது : velayutham
Tanglish : haikkoo
பார்வை : 61

மேலே