ஹைக்கூ

உழைக்க தெரிந்தவன் உழைப்பாளி..!!

பிழைக்க தெரிந்தவன் அறிவாளி..!!

அழிக்க தெரிந்தவன் பகையாளி..!!

படைக்க தெரிந்தவன் படைப்பாளி..!!

எழுதியவர் : (18-Dec-13, 6:17 pm)
சேர்த்தது : Sudharenganathan
Tanglish : haikkoo
பார்வை : 99

மேலே