தோல்வி

தோல்வியால் தோற்பதைவிட
தோல்வியைத் தோற்கடித்துப் பார்...
அத்தோல்வியும் ஒரு நாள்
மண்டியிட்டு நிற்கும்
உன் வெற்றிக்கு பின்னால்...

எழுதியவர் : மதுராதேவி (19-Dec-13, 3:28 pm)
சேர்த்தது : மதுராதேவி
Tanglish : tholvi
பார்வை : 89

மேலே