இனிய தோழி
என் இதயமென்னும்
நாட்குறிப்பேட்டினை
திறந்துப் பார்த்தேன்
அத்துனை பக்கங்களும்
நிரம்பி வழிந்திருக்கிறது
====இனிய தோழி====
====உன் அன்பில் ====
====என் உணர்வுகள்====
...கவியாழினி...

