எதிர்காலம்

எதையும் எண்ணி எதிர்காலத்தை கணித்து விடாதே
கணித்தது கிடைக்கவில்லை என்றால்
கனத்தில் கலங்கும் உள்ளம்...

எழுதியவர் : ம.ஜெயராமன் (21-Dec-13, 4:21 pm)
சேர்த்தது : jmn1990
Tanglish : yethirkaalam
பார்வை : 101

மேலே