அழிப்பான்

தான் செய்த
தவறை அழித்ததற்கு
நன்றியும், மன்னிப்பும்
கேட்டது பென்சில்
"அழிப்பானிடம்(ரப்பர்)"

எழுதியவர் : கணேஷ் (22-Dec-13, 8:09 am)
சேர்த்தது : ganesh9194
பார்வை : 252

மேலே