காதல் புனைவு

அவளுக்கும் எனக்கும் எல்லா நடந்து தீர்ந்திருந்தா போது , என் அறையில் உற்சாக ஒரு காதல் பாட்டு ஒலித்துக்கொண்டிருந்தது. ஏனோ போய் அணைத்துவிட்டேன். அவளும் எதுவும் பேசவில்லை. பின் என் மேசையில் கிடந்த புத்தகங்களை அடுக்கி வைக்க தொடங்கினாள். மெல்ல மெல்ல சிரித்து பேச தொடங்கினாள். ஏறக்குறைய என்னை அவள் பக்கம் இழுக்க செய்தாள். சில நேரங்களிலே , மெதுவாக அவள் கன்னத்தில் முத்தமிட்டேன். "அய்யே ச்சீசீ மறுபடியுமாடா " கன்னத்தை தொடைக்கனலாள். " நான் யென்ன கடிச்சு தின்றவ போறேன் " என்றேன். " ம்ம்ம் தின்னு ஆனா இப்போ கிளம்பணும் " என்றபடி அவசரமாய் போய் முக கழுவி, என் அறை கண்ணாடியில் அழகு பார்த்து கிளம்பி சென்றாள். பின் மெத்தையை ஒழுங்கபடுத்தையில் , அவள் வெள்ளி செயினை பார்த்துவிட்டேன். எடுத்து வைத்துகிட்டேன். அவள் வியர்வை வாசம் , எந்நேரம் அதை பல்லுல வைத்து கடிச்சிட்டே இருப்பாள். நானும் போட்டு பார்த்தேன். சில நேரங்களிலே என் மொபைலுக்கு அழைத்தாள் . "டேய், என் செயினை காணோம்டா. அங்க கிடக்க பாருடா" யென்று சிணுங்க செய்தாள். " இரு தேடறான் ." பின் " இல்லையே ." என்றேன். மெல்ல சிரித்தேன் . நல்ல வேளை அவளுக்கு தெரியவில்லை. அடுத்த நாளில் அவளை சந்திக்கையில் , கழுத்தில மாட்டிவிட்டேன் . ஆச்சரியமாயிட்டாள். "This is symbol of marriage " என்றேன் . ஒரு திணுசாகி வெட்கமாய் சிரித்தாள். அவ்வளவு தான். அது எதோ ஒரு உணர்வு.

எழுதியவர் : m.palani samy (23-Dec-13, 10:27 am)
பார்வை : 198

மேலே