துடிப்பு

எதிர்பார்ப்பின் தேடல்கள்
ஒவ்வொன்றையும்
நியாயப்படுத்திவிடுகின்றது
சில நேரக் காத்திருப்புகள் ..
எதிர்நோக்குதலை உள்ளடக்கியபடி !

எழுதியவர் : கார்த்திகா AK (24-Dec-13, 5:51 pm)
சேர்த்தது : கார்த்திகா
Tanglish : thudippu
பார்வை : 76

மேலே