விடிவெள்ளி வேண்டிடுவோர்

எத்தனையோ சட்டங்கள் இயற்றி விட்டோம் இங்கே நாம்
அத்தனைக்கும் முத்தாய்ப்பாய் ஜன்லோக்பால் வந்தாலும்
பத்தோடு பதினொன்றாய் அது ஆங்கு இருந்திடுமே
விடிவெள்ளி வேண்டிடுவோர் வானத்தை பார்த்திடடும்