இதுவும் ஒன்று

இதுவும் ஒன்று.

எனக்கு,
மகிழ்ச்சி வந்தாலும்,
மரணம் வந்தாலும்-அது,
உன்னால்தான் பெண்ணே!

அவன் அவளுக்காக,
எழுதிய காதல் கவிதைகளில்,
இதுவும் ஒன்று.

எழுதியவர் : நாஞ்சில் சிவகுமார் (25-Dec-13, 7:13 pm)
Tanglish : ithuvum ondru
பார்வை : 99

மேலே