தெய்வ தரிசனம்

அழகாக சிரசாசனம் செய்தது

அமர்நாத்தில் பனிலிங்கம்.....!

என் ஜன்னல் மழைத்துளியில்

எழிலாய் காலை நேரக் கதிரவன்....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (26-Dec-13, 6:00 am)
Tanglish : deiva tharisanam
பார்வை : 209

மேலே