வீழ்ந்தால் எழுவாய்

காட்சிகள் அனைத்தும் நிலைத்துவிட்டால்,
காலம் ஓடியும் பயனில்லை...
வீழ்ச்சியை நினைத்து நீயிருந்தால்,
வாழ்வது பிணம்தான் - நீயில்லை

எழுதியவர் : மயில்வாகனன் (28-Dec-13, 1:51 am)
Tanglish : veezhnthaal ezhuvay
பார்வை : 807

மேலே