அன்பு காதலி

கடற்கரையில் உன்னுடன் நடக்கையில்
உன் காலை தொட்ட அலைகள் சந்தோஷத்தில் குதித்தன ...
பௌர்ணமி நிலவையே தொட்டு விட்டோமே என்று ....

எழுதியவர் : viswasree (28-Dec-13, 9:43 am)
Tanglish : anbu kathali
பார்வை : 233

மேலே