ஒரு வருஷமாச்சு

சார் என் கணவர் காணாமல் போய் ஒரு வருஷமாச்சு..!
-
இவ்வளவு நாள் என்ன செஞ்சீங்க?
-
முதலாம் ஆண்டு விழாவை கொண்டாடிட்டு

வரலாம்னு

இருந்துட்டேன் சார்!

எழுதியவர் : (28-Dec-13, 10:50 am)
பார்வை : 129

மேலே