பாசமூட்டிய காதலி

எனக்குப் பாசம்
என்னவென்று தெரிந்தபோது,
எனக்கு நேசமூட்டியவளை
நினைத்தேன்!!
என் கன்னிகையவளின்
கண்கள்தான் என் மனதில்
நின்றது..!
அவள் பார்வையில்,
ஏதோ வசியமுள்ளது !!
வசீகரித்து விட்டாள் என்னை !!!!!
அழகைக் காட்டியல்ல,
அவளன்பைக் காட்டி!!!!

எழுதியவர் : Antonysam (30-Dec-13, 4:41 pm)
சேர்த்தது : அந்தோனி sam
பார்வை : 77

மேலே