சடலமாக வாழ்ந்திருக்கிறேன்

உன் கன்னம் கிள்ளிய நாள்
என் மறு பிறப்பின் நாள் -அதுவரை
சடலமாக வாழ்ந்திருக்கிறேன்

எழுதியவர் : கே இனியவன் (31-Dec-13, 9:59 am)
பார்வை : 228

மேலே