மறைக்கப்பட்ட தமிழச்சி

மறைக்கப்பட்ட தமிழச்சி!!

இராணி வேலு நாச்சியார்: படிமம்,
தோராயமாக கி.பி 1792
ஆட்சிக்காலம் கி.பி: 1780- கி.பி 1789
முடிசூட்டு விழா: கி.பி 1780
பிறப்பு: 1730
பிறப்பிடம்: இராமநாதபுரம்
இறப்பு: 25 டிசம்பர், 1796
முன்னிருந்தவர்: முத்து வடுகநாதர்
அரச வம்சம்: நாயக்க மன்னர்
தந்தை: செல்ல முத்து சேதுபதி
எத்தனையோ சாதனை மங்கைகளை தமிழ்
வரலாறு பார்த்திருக்கிறது. ஆனால் வீர
மங்கை என்றால் அவர் ஒருவர்தான்.
வேலு நாச்சியார். வீரம் என்றால் சாதாரண
வீரம் அல்ல, மாபெரும்
படைகளை எதிர்கொண்டு வீழ்த்திய வீரம்.....

எழுதியவர் : elakkiyam (31-Dec-13, 1:44 pm)
சேர்த்தது : ooviyan
பார்வை : 184

மேலே