ஆங்கிலப் புத்தாண்டு

Happy New Year "2014" :

இனிய புத்தாண்டு பிறந்தது...

இதயத்தில் கவலை மறைந்தது..!

மனதில் மகிழ்ச்சி தோன்றியது...

மகிழச்சியில் அமைதி இருந்தது..!

புதிய புதிய சரித்திரம் படைக்கலாம்...

புத்தாண்டு நாளிலே நண்பர்களோடு மகிழ்ச்சியாக கொண்டாடலாம்..!

"2013"உனக்கு சொல்கிறேன் Bye...

"2014"உன்னிடம் இனிமையாய் பழகுவேன் Hai..!

எழுதியவர் : mukthiyarbasha (1-Jan-14, 7:55 am)
பார்வை : 75

மேலே