இது தான் ஆண்மையா

சோளக்காட்டில் சேலைகட்ட தயங்கி
ஆண் சட்டை கேட்கிறது,
வண்டி மை கம்மல் அணிந்த
பெண் பொம்மைகள்!

காரணம்
இன்று பக்கத்து வயலில்,
நடுவைக்கு ஆண்களாம்!

எழுதியவர் : (3-Jan-14, 1:22 pm)
பார்வை : 138

மேலே