நேரம் நல்லாருக்கு
நண்பன்;ஏண்டா ! கடிகாரத்தை போட்டு உடைச்ச?
தோழன் ; எனக்கு நேரம் சரியில்லன்னு ஜோசியர் சொன்னார்.
நண்பன்; அதற்கு ஏன்?
தோழன்; இந்த கடிகாரம் தானே எனக்கு ஜோசியம் சொன்னது ....
நண்பன்; கடிகாரமா?
தோழன்; அடப் போடா? கடிகார முள்ளு ஏன் பேச்சக் கேக்கமாட்டேன் சொல்லுது அதான்...
நண்பன்;????

