கண் இமை

என் கண் இமையும்
தடையாக உள்ளது,
அவளை காண முடியாத
அந்த குறுகிய கண பொழுதும் !

எழுதியவர் : பார்த்தசாரதி கி. (4-Jan-14, 10:38 pm)
சேர்த்தது : பார்த்தசாரதி கி.
Tanglish : kan imai
பார்வை : 2025

மேலே