ஒரு பகீர் கதை அத்தியாம் 2

ஒரு பகீர் கதை .. தொடர்கிறது

அத்தியாயம் .. 2

அந்த இளம் பெண் எப்பொழுது தூங்கினாளோ . நாம் ஏன் கவலைப்பட வேண்டும் ?

சரிதானே !!

எப்படி சரியாகும் ?

தனியாக வாழும் ஒரு இளம் பெண். நள்ளிரவு ஆகியும் உறங்காமல் அங்கும் இங்கும் அலைபோல் அலைந்து கொண்டிருந்தால் அக்கம் பக்கத்தில் வசிக்கும் இளம் ஆண்களின் மனதில் என்னெவெல்லாம் உதிக்கும் என்று தெரியுமா ?

அவள் மனதில் ஏதோ ஒரு கவலை நிச்சயமாக இருக்க வேண்டும்.

அது, அவள் அலுவலக சம்பந்தப்பட்டதாகவோ, அல்லது தன் குடும்பத்தைப் பற்ற்யதாகவோ, அல்லது நண்பர்களைப் பற்றியதாகவோ கூட இருக்க முடியும். காரணம் தெரிந்து கொண்டு நம்மால் என்ன செய்ய முடியும்.

தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா .. வாருங்கள் என்னோடு.

= தொடரும் =

எழுதியவர் : (7-Jan-14, 3:29 pm)
பார்வை : 98

மேலே