தாகம் தணிய

அந்நிய பொருட்கள்
பகிஸ்கரிப்பு பற்றி
அரை மணி நேரம் பேசி முடித்த
சித்தாந்த வாதி
தாகம் தீரத்
தண்ணீர் குடித்தார்
AQUA FINA !!

எழுதியவர் : (7-Jan-14, 10:51 pm)
பார்வை : 69

மேலே