நகைச்சுவை3

தலைவர்: இப்பொழுது பேய் வந்தால் என்ன செய்வாய்?

தொண்டன்: கவலையில்லை காலேஜ் படிக்கும் போது நான் தான் சேம்பியன்.

தலைவர்: எதுலப்பா?

தொண்டன்: ஓட்டத்துல தான் தலைவா.

தலைவர்: ???????????

எழுதியவர் : ப்ரியா (8-Jan-14, 4:02 pm)
பார்வை : 162

மேலே