நாண‌ம், வெட்கம்

இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்னன்னு தெரியுமா உங்களுக்கு???

தனக்கே உரியவரிடம், அன்பானவரிடம் ஏற்படும் உணர்வே நாணம் ..

"சீதை ராமனை கண்டவுடன் நாணத்தினால் ...முகம் சிவந்தாள் "

சரி ..அப்போ வெட்கம் என்பது ??

நடு ரோட்டில் நாம் கொடுக்க வேண்டிய கடனை கேட்டு நம் சட்டையை பிடிப்பானே ..கடன்காரன் ..

அப்போ நம்ம முகம் சிவக்குமே ...!!

அதற்கு பெயர்தான் "வெட்கம்"

எழுதியவர் : முக நூல் (9-Jan-14, 5:57 pm)
பார்வை : 106

சிறந்த நகைச்சுவைகள்

மேலே