கணேஷ்-ன் நகைச்சுவை கதைகள் - 85

தலைவர் : என்னப்பா மேடையில ஓடா வந்து விழுது…?

தொண்டர் : ஓட்டை அள்ளி வீசுங்கன்னு சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க..

எழுதியவர் : கணேஷ் கா (9-Jan-14, 8:27 pm)
சேர்த்தது : கா. கணேஷ்
பார்வை : 181

மேலே