கணேஷ்-ன் நகைச்சுவை கதைகள் - 87

புது கணவன்: என் மனைவி சமையலறை பக்கமே போயிருக்க மாட்டாள் என்று நினைக்கிறேன்!

நண்பன்: எப்படி சொல்கிறாய்?

புது கணவன்: இன்று காலை அவள் முட்டையை சோடா ஓபனரை வைத்து திறக்க முயன்று கொண்டிருந்தாளே...!

எழுதியவர் : கணேஷ் கா (9-Jan-14, 8:30 pm)
சேர்த்தது : கா. கணேஷ்
பார்வை : 207

சிறந்த நகைச்சுவைகள்

மேலே