கணேஷ்-ன் நகைச்சுவை கதைகள் - 88

எதுக்குய்யா உன் மனைவியைத் தூக்கி வீட்டுக்கு வெளியே எறிந்தாய்?"
"ஒரு மகான்தான் கவலையைத் தூக்கி எறி வாழ்க்கையில் முன்னேறலாம்னு சொன்னார்.

எழுதியவர் : கணேஷ் கா (9-Jan-14, 8:31 pm)
சேர்த்தது : கா. கணேஷ்
பார்வை : 156

மேலே