கணேஷ்-ன் நகைச்சுவை கதைகள் - 89

தேங்காயிலும் தண்ணீர் இருக்கு……..

பூமியிலும் தண்ணீர் இருக்கு……

” “அதுக்காக

தேங்காயிலதான் போர் போட முடியுமா…….

இல்ல

பூமியிலதான் ஸ்ட்ரா போட முடியுமா…….


இத சொன்னா நம்மள லூசுனு சொல்லுவான்….

எழுதியவர் : கணேஷ் கா (9-Jan-14, 8:34 pm)
சேர்த்தது : கா. கணேஷ்
பார்வை : 229

சிறந்த நகைச்சுவைகள்

மேலே