என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா

எல்கேஜி பையன் : என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா?

ஆசிரியை : ஆமாம்.

எல்கேஜி பையன் : அப்படியானால், என்
அம்மா அப்பாவை வரச்சொல்லி உங்கள் வீட்டில்
வந்து பேசச் சொல்லட்டுமா?

ஆசிரியை : டேய் முட்டாள்...உன மனசுல என்ன
நினைச்சிகிட்டிருக்க?

எல்கேஜி பையன் : ஹேய்ய.... நான்
டியூசனுக்கு வர்றதைப் பற்றி சொன்னேன்.

முகநூல்

எழுதியவர் : படித்ததில் பிடிப்பு (9-Jan-14, 8:42 pm)
பார்வை : 186

மேலே