கணேஷ்-ன் நகைச்சுவை கதைகள் - 97

AN 1 : என்னங்க உங்க வீட்டுல எப்பவும் சிரிப்பு சத்தமா கேட்டுக் கிட்டே இருக்குது?

MAN 2 : எம் பொண்டாட்டி எம் மேல ஏதாவது பாத்திரத்த தூக்கி வீசுவா ...எம் மேல பட்டா அவ சிரிப்பா... படாட்டா நான் சிரிப்பேன் .... ஒரே டமாசுதான் போங்க...

எழுதியவர் : கணேஷ் கா (9-Jan-14, 8:44 pm)
சேர்த்தது : கா. கணேஷ்
பார்வை : 355

மேலே