சொல்லால் கடித்த கடி

நீ கண்ணால் காட்டிய
வலியை விட
சொல்லால் கடித்த கடி
வடுவையே ஏற்படுத்தி
விட்டாயே ....!!!

எழுதியவர் : கே இனியவன் (9-Jan-14, 9:12 pm)
பார்வை : 46

மேலே