+++எனக்கு வாரிசு அரசியலே பிடிக்காது+++

தலைவரின் பேச்சு:

மக்களே! என்னை புரிந்துகொண்ட எனது அன்பு மக்களே!
எனக்கு ஒவ்வொரு முறையும் ஓட்டு போடும் மக்களே!
எனக்கு வாரிசு அரசியலே பிடிக்காது!
அதனால் தான் நமது கட்சியின் ஒவ்வொரு பிரிவிலும் ஒவ்வொரு தனிப்பட்ட நபரை நான் அமர்த்தியிருக்கிறேன்.

தொண்டனின் குமுறல்:

இவர் தலைவர்
இவரோட முதல் மனைவி பொதுச்செயலாளர்
இவரோட இரண்டாவது மனைவி கொள்கை பரப்பு செயலாளர்
இவரோட மூன்றாவது மனைவி பொருளாளர்
இவரோட நான்காவது மனைவி மகளிர் அணித்தலைவர்...

ரொம்ப சரி தலைவா!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (9-Jan-14, 10:16 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 266

சிறந்த நகைச்சுவைகள்

மேலே