கல் மனம்
இன்று,
பெண்களுக்கு அறுபது சவரன்
தங்கமும் குறைவு தான் அணிந்துகொள்ள.....
தங்கள் இரும்பான இதயத்தை
மறைத்துக்கொள்ள .....!!
இன்று,
பெண்களுக்கு அறுபது சவரன்
தங்கமும் குறைவு தான் அணிந்துகொள்ள.....
தங்கள் இரும்பான இதயத்தை
மறைத்துக்கொள்ள .....!!