உனக்கு ஓர் காதல் கடிதம் 555

பாவையே...

உனக்காக ஒரு காதல்
கடிதம் எழுத தொடங்கினேன்...

அவளை நினைத்து கடித்தத்தை
எழுதி முடித்தேன்...

கடிதங்களில் மட்டுமல்ல
என் வாழ்விலும் கூட...

நிலை தடுமாறி கொண்டு
இருக்கும் எனக்கு...

நிலையானவளாக
வருவாயா ?...

என் வாழ்வில்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (9-Jan-14, 10:45 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 311
மேலே