என்னை பற்றி

"வாழ்க்கை" மிகவும் கடினமான தேர்வு ஆகும்.
இதில் பலர் தோல்வி அடைகின்றனர்.
காரணம் அவர்கள் மற்றவர்களை நகலெடுக்க முயற்சி எடுப்பதால்...
அனைவரும் உணர்வது இல்லை
நமக்கென்று வேறு ஒரு கேள்வி தாள் உள்ளது என்பதை...

எழுதியவர் : ஸ்ரீநாத் (9-Jan-14, 10:48 pm)
சேர்த்தது : Srinath M
Tanglish : ennai patri
பார்வை : 121

மேலே