விசிலோ விசில் விசிலோ விசில்

குக்கரில் பொங்கலும்
ட்விட்டரில் கண்களுமாய்
நொந்து கிடக்கிறது
நகரத்துப் பொங்கல்!

எழுதியவர் : (13-Jan-14, 8:30 pm)
பார்வை : 55

மேலே