கம்மர் கட்டு - ஒரு வகை இனிப்பு

இருமுடி கட்டினால்
பள்ளிக் கட்டு
இதயத்தை சுத்தமாக்கி
மெட்டுக் கட்டு
காளையை அடக்கினால்
ஜல்லிக் கட்டு
ஆசையை அடக்கினால்
கம்மர் கட்டு......
அடங்காம திரிஞ்சா நீ
வெத்து வேட்டு....!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (14-Jan-14, 10:05 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 111

மேலே