அடி மாடுகள்

ஒரு நாள் கூத்து
மறு நாள் அடி

தேர்தல் நாளில் நீ
மாட்டுப் பொங்கலில் நான்

ஓட்டுக்கு துட்டு உன் கையிலே - இந்த
மாட்டுக்கு பட்டு இத் தையிலே.....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (14-Jan-14, 10:21 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
Tanglish : adi madugal
பார்வை : 98

மேலே