+++பொங்கல் விளையாட்டு போட்டி+++

பொங்கல் விளையாட்டு போட்டில கலந்துக்கிட்டு இன்னைக்கு ஏதாவது சாதிச்சியா?

ஒரே ஒரு பெரிய சாதனை பண்ணேன்..

சொல்லு சொல்லு.. அப்படி என்ன தான் பண்ண‌

பானை உடைக்கிற போட்டில கலந்துக்கிட்டு.. ரெண்டு மூணு ஆளுங்க தலைய உடைச்சிட்டேன்..

அய்யய்யோ அப்பறம்..

அப்பறம் என்ன.. அவங்க மண்டைலேயும் மண்ணு தானே இருக்குன்னு சொல்லி எப்படியோ சமாளிச்சேன்..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (14-Jan-14, 11:52 pm)
பார்வை : 308

மேலே