வறுமை

வறுமையின் தலையில்
பூக்களேயாயினும்
பாரம் தானே

எழுதியவர் : ராசைக் கவிபாலா (15-Jan-14, 6:13 am)
Tanglish : varumai
பார்வை : 87

மேலே