தாய்பால்

பிள்ளைக்கு
அவள் ரத்தம் பாலானது
ரத்தவங்கி தந்த பணத்தில்..!!

எழுதியவர் : (23-May-10, 5:42 pm)
சேர்த்தது : GJ
பார்வை : 1154

மேலே