உண்மைக்காதல்

உள்ளத்தை தொலைத்து
உறவுகளை உடைத்து,
உறக்கத்தை இழந்து
உணர்வுகளை தகர்த்து,
உணவை வெறுத்து
உண்மைகளை மறுத்து,
உடையழகை மாற்றி
உடமைகளை தொலைத்து,
உதை அடிவாங்கி.
உலகை மறந்து,
உயிர்மட்டும் விழித்திருப்பதுதான்,....
உண்மைக்காதல்!

எழுதியவர் : Akramshaaa (16-Jan-14, 6:25 am)
பார்வை : 101

மேலே