ஆசிரியர்......அன்பு

அன்பு என்ற சொல்லுக்கு
அர்த்தம் கேட்டு
அடித்துக் கொண்டிருந்தார் ஆசிரியர்

எழுதியவர் : (23-May-10, 5:47 pm)
பார்வை : 1971

மேலே