என்ன உலகம் டா

மூணு மணிநேரம் எக்ஸாம் எழுதுற மாணவனுக்கு பட்ச தண்ணி கூட குடுக்க மாட்றாங்க
வெட்டியா வேடிக்க பாக்குற டீச்சர்க்கு வடை, பஜ்ஜி எல்லாம் குடுக்குறாங்க

"என்ன உலகம டா "

எழுதியவர் : நிலா மகள் (17-Jan-14, 11:56 am)
Tanglish : yenna ulakam taa
பார்வை : 243

சிறந்த நகைச்சுவைகள்

மேலே