உன் நினைவுகள் குறைந்ததில்லை

உன்னை நினைத்து நினைத்து
என் தலை முடி உதிர்நததே தவிர
உன் நினைவுகள் குறைந்ததில்லை

எழுதியவர் : உண்மை (17-Jan-14, 5:20 pm)
பார்வை : 118

மேலே