அசால்ட்

அந்த நண்டுப் பையன் என்ன அசால்ட்டா அடிச்சிட்டுப் போய்ட்டாண்டா மண்டு.

நண்டு உன்ன அசால்ட்டா அடிச்சனா? ஒடம்பில எங்கயும் காயம் இல்ல; வீக்கமும் இல்ல. எந்த எலும்பும் முறில. ஒன்ன எப்பிடிடா குண்டு நண்டு அசால்ட்டா அடிச்சானு சொல்ற?







Assault அசால்ட் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு to attack somebody violently (ஒருவரைக் கடுமையாகத் தாக்குதல்) என்று பொருள். ஆதாரம்: Oxford Advanced Learner’s Dictionary- Seventh Edition, 2005.பக்கம் 77. சினிமாவிலும் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளிலும் இந்தச் சொல்லை கவனக்குறைவு என்ற பொருளில் பயன்படுத்துகிறார்கள். ஒரு திரைப் படத்தில் ஒரு நகைச் சுவை நடிகர் அசால்ட் ஆறுமுகம் என்ற கதாப்பாத்திரமாக நடித்ததை நினைவில் கொள்ளவும்

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (19-Jan-14, 3:43 pm)
பார்வை : 238

சிறந்த நகைச்சுவைகள்

மேலே